Skip to content

Instantly share code, notes, and snippets.

@sadhasivam
Created April 8, 2018 01:52
Show Gist options
  • Star 0 You must be signed in to star a gist
  • Fork 0 You must be signed in to fork a gist
  • Save sadhasivam/3be12a5eb1395b8c1655127e2b6fc80a to your computer and use it in GitHub Desktop.
Save sadhasivam/3be12a5eb1395b8c1655127e2b6fc80a to your computer and use it in GitHub Desktop.
tamil.Palindrome.md

திருஞான சம்மந்தரின் மாலை மாற்று (Palindrome) திருப்பதிகம் பாடல்கள் மற்றும் அதன் பொருள்

நான்காவது பாடல்:

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

நீவா = நீங்குதல் இல்லாத வாயா = மெய்ப்பொருளானவனே கா = காவுகின்ற யாழீ = யாழையுடையவனே வான் நோ = கொடிதாகிய பிறவித்துன்பம் வாராமே = எங்களை அடையாமல் கா வா = வந்து காப்பாற்றுக வான் நோவா வா = தேவர்கள் வருந்தாதபடி மேரா = மேரு மலையை வில்லாக ஏந்தியவனே காழீயா = சீர்காழி இறைவனே காயா = ஆகாய வடிவினனே வாவாநீ = நீ விரைந்து வருவாயாக

Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment